ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கான நேட்டோ உறுப்புரிமை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கான நேட்டோ உறுப்புரிமை

ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கான நேட்டோ உறுப்புரிமை

நேட்டோவில் சேருவதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை ஸ்வீடன் மற்றும் பின்லாந்து இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

முன்னதாக, துருக்கியின் எதிர்ப்பால் சுவீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் சேர முடியவில்லை.

 

துருக்கி நேட்டோவில் உறுப்பினராக உள்ளது.

 

எவ்வாறாயினும், நேட்டோவில் இரு நாடுகளின் உறுப்புரிமையை தாம் எதிர்க்கவில்லை என துருக்கி தெரிவித்துள்ளது.

 

இதற்கிடையில், துருக்கி, சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

views

101 Views

Comments

arrow-up