சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
13

சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடம்

சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடம்

சப்ரகமுவ மாகாணத்தில் 1,080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி அமைச்சி தெரிவித்துள்ளது.

 

இவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் சாமர பமுனு ஆராச்சி கூறியுள்ளார்.

 

அதற்கிணங்க, முதற்கட்டமாக 425 பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

 

இந்த பாடசாலைகளில் க.பொ.த. சாதாரண தரத்திற்கு 877 ஆசிரியர்களுக்கும் உயர் தரத்திற்காக 159 ஆசியர்களுக்கும் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

views

213 Views

Comments

arrow-up