பதில் சட்டமா அதிபராக பதவியேற்கவுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
30

பதில் சட்டமா அதிபராக பதவியேற்கவுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க

பதில் சட்டமா அதிபராக பதவியேற்கவுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க

பதில் சட்டமா அதிபராக தாம் பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போது அவர் இதனை உறுதிப்படுத்தினார். 

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் நாளை(01) பதவியேற்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க, முன்னாள் பிரதம நீதியரசரான கே.ஏ.பாரிந்த ரணசிங்கவின் புதல்வராவார்.

views

195 Views

Comments

arrow-up