MAR
23
ரூ.300ஐ நெருங்கிய டொலரின் பெறுமதி!

மத்திய வங்கி மாற்று விகிதத்தில், டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 284.31 ரூபாவாக சரிந்தது, அதே நேரத்தில் பல வணிக வங்கிகள் ஒரு டொலருக்கு 285 முதல் 299 ரூபாய் வரை வர்த்தகம் செய்தன.
இந்தப் பின்னணியில், அமானா தக்காஃபுல் வங்கியில் அமெரிக்க டொலர் மதிப்பு 299 ரூபாயாக இருந்தது.
அந்த வங்கியின் குவைத் டினார் ஒன்றின் பெறுமதி இன்று 1000 ரூபாவைத் தாண்டி அதன் பெறுமதி 1014 ரூபாவாகும்.
413 Views
Comments