அட்சய திருதியை முன்னிட்டு அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
30

அட்சய திருதியை முன்னிட்டு அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை

அட்சய திருதியை முன்னிட்டு அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (30) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 994,670 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 35,090 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 280,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 32,170 ரூபாவாக பதிவாகியுள்ளது.

views

7 Views

Comments

arrow-up