MAR
18
சோசலிச இளைஞர் சங்கம் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சோசலிச இளைஞர் சங்கத்தினால் கொழும்பில் எதிர்ப்பு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் மருதானை - டெக்னிக்கல் சந்தியில் இருந்து ஆரம்பமானது.
எண்ணெய் வரிசைகள் வேண்டாம்! 'இந்தியாவுக்கு தாரைவார்த்த எண்ணெய் தொட்டிகள், அமெரிக்காவிற்கு தாரைவார்த்த யுகதனவி உடனடியாக கைப்பற்றப்பட்ட வேண்டும்' என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
373 Views
Comments