மேலும் 2340 கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
31

மேலும் 2340 கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

மேலும் 2340 கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

இன்று (31) நாட்டில் மேலும் 2340 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 438,421 ஆகும்.

 

இதற்கிடையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 2,164 பேர் இன்று (31) மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 

மேலும்,  நாட்டிலிருந்து பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 9,185 ஆகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

170 Views

Comments

arrow-up