இன்று 4427 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
24

இன்று 4427 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று 4427 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்றைய தினம், மேலும் 1112 கோவிட் நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

அதன்படி, இன்று (24) அடையாளம் காணப்பட்ட மொத்த கோவிட் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 4427 ஆகும்.

 

மேலும், நாட்டில் மொத்த கோவிட் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 398,801 ஆக அதிகரித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

129 Views

Comments

arrow-up