93 கைதிகள் இன்று ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுகின்றனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
24

93 கைதிகள் இன்று ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுகின்றனர்

93 கைதிகள் இன்று ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுகின்றனர்

93 சிறப்பு கைதிகள் இன்று (24) ஜனாதிபதி சிறப்பு மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையருமான சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

 

இத்தீர்மானம் போசன் போயா நாளின் நிமித்தமாக எடுக்கப்பட்டுள்ளது.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகள் குழு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்று சிறை ஆணையர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

source:newsfirst

views

310 Views

Comments

arrow-up