நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
20

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி கைது

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி கைது

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ப்ரீதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினரின் உத்தரவிற்கிணங்க, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிறைச்சாலை அதிகாரிகளால் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

views

226 Views

Comments

arrow-up