APR
08
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பதில் தவிசாளராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு மன்றக் கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இந்த அரசியல் குழு கூட்டம் இன்று(08) காலை நடைபெற்றது.
245 Views
Comments