அனுர குமார கனடா பயணம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
21

அனுர குமார கனடா பயணம்

அனுர குமார கனடா பயணம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க நேற்று(20) மாலை கனடாவுக்கு புறப்பட்டு சென்றார்.

 

இந்த விஜயத்தின் போது அவர் இலங்கை மக்கள் மத்தியில் பொதுக்கூட்டங்களை நடத்தவுள்ளார்.



எதிர்வரும் 23ஆம் திகதி டொரன்டோவிலும் 24 ஆம் திகதி வென்கூவரிலும் மாநாடுகள் நடைபெறவுள்ளன.

views

252 Views

Comments

arrow-up