இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் வெற்றி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
21

இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் வெற்றி

இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் வெற்றி

இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பிரபோவோ சுபியன்டோ(Prabowo Subianto) வெற்றி பெற்றுள்ளார்.

 

கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் அவர் 58.59 வீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவர் பதவியேற்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

views

24 Views

Comments

arrow-up