சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
10

சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்கள் 2,138 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரைக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை தனது 74ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகின்றது.

views

108 Views

Comments

arrow-up