மொஹம்மட் சாலி நளீம் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
05

மொஹம்மட் சாலி நளீம் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

மொஹம்மட் சாலி நளீம் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட மொஹம்மட் சாலி நளீம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

பாராளுமன்றத்தில் சபாநாயகர், கலாநிதி அசோக ரன்வல முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்தார்.

 

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தேசியப் பட்டியலில் ஒரு ஆசனம் கிடைத்திருந்த நிலையில் குறித்த ஆசனத்திற்கு முஹம்மட் சாலி நளீம் பெயரிடப்பட்டிருந்தார்.

 

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் அண்மையில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்று(03) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான விவாதம் நாளைய தினமும்(04) முன்னெடுக்கப்படவுள்ளது.

views

90 Views

Comments

arrow-up