கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி மீண்டும் திறப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
10

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி மீண்டும் திறப்பு

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி மீண்டும் திறப்பு

கண்டி பிரதான வீதியின் கீழ், கடுகன்னாவ பகுதி வாகன போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பாரிய கற்களை அகற்றுவதற்காக இன்று(09) காலை வரை குறித்த வீதி மூடப்பட்டிருந்தது.

இந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிக அவதானத்துடன் பயணிக்குமாறு இடர்முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

views

211 Views

Comments

arrow-up