ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக விஜயதாச ராஜபக்ஸ நியமனம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
21

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக விஜயதாச ராஜபக்ஸ நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக விஜயதாச ராஜபக்ஸ நியமனம்

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பதில் தவிசாளராக விஜயதாச ராஜபக்சவை நியமிப்பதற்கு இன்று(21) இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

நேற்றிரவு(20) நடைபெற்ற அரசியல் குழு கூட்டத்தில் இது தொடர்பில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட பிரதி தவிசாளர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

views

9 Views

Comments

arrow-up