APR
29
125,400,00 ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

125,400,00 ரூபா பெறுமதயுடைய வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் 33 வயதான ஒருவர் செய்யப்பட்டுள்ளார்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாலை துபாயிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த குறித்த சந்தேகநபரிடமிருந்து 8 பொதிகளில் 83,600 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
55 Views
Comments