APR
22
மேர்வின் சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் 5ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மஹர நீதவான் காஞ்சனா என்.சில்வா முன்னிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
14 Views
Comments