DEC
10
ஜனாதிபதி இவ்வார இறுதியில் இந்தியாவிற்கு பயணம் - அமைச்சரவை பேச்சாளர்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் 15 முதல் 17ஆம் திகதி வரை இந்திய விஜயத்தில் ஈடுபடவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய(10) ஊடக சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்.
84 Views
Comments