டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
10

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (10) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 72 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 38 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

 

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366 ரூபாய் 31 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 381 ரூபாய் 21 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

 

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 12 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 328 ரூபாய் 35 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

 

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபாய் 35 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

 

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபாய் 18 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 202 ரூபாய் 21 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

 

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 37 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 80 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

 

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

 

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 293.36 ரூபாயிலிருந்து 293.21 ரூபாயாகவும் குறைவடைந்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி 303.39 ரூபாயிலிருந்து 303.14 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

 

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 292.23 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 302.50 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

 

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 293.50 ரூபாயிலிருந்து 294 ரூபாய் மற்றும்  302.50 ரூபாயிலிருந்து 303 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

views

215 Views

Comments

arrow-up