MAY
04
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா (Yōko Kamikawa) இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு, விசேட விமானமொன்றில் அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
222 Views
Comments