மேலும் 1,769 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
07

மேலும் 1,769 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்

மேலும் 1,769 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 1,769 பேர் குணமடைந்துள்ளனர்.

 

அதன்படி, குணமடைந்த மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 388,278 ஆகும்.

 

மேலும் 70,301 பேர் மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

110 Views

Comments

arrow-up