உலக சந்தையில் குறைவடைந்த சீனி விலை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
20

உலக சந்தையில் குறைவடைந்த சீனி விலை

உலக சந்தையில் குறைவடைந்த சீனி விலை

உலக சந்தையில் சீனியின் விலை 2.32 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

 

பிரேசிலின் சீனி உற்பத்தி 11.8 வீதம் அதிகரித்ததையடுத்து உலகளாவிய ரீதியில் விலை குறைவடைந்துள்ளது​ை

 

பிரேசிலில் கரும்பு அறுவடை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

views

212 Views

Comments

arrow-up