தலிபான் ஒரு இடைக்கால அரசாங்கத்தை ஏற்பாடு செய்துள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
07

தலிபான் ஒரு இடைக்கால அரசாங்கத்தை ஏற்பாடு செய்துள்ளது

தலிபான் ஒரு இடைக்கால அரசாங்கத்தை ஏற்பாடு செய்துள்ளது

ஆப்கானிஸ்தானில் தலிபான் இடைக்கால அரசாங்கத்தை அறிவித்துள்ளது.

 

முல்லா மொஹமட் ஹசான் அகுந்த் என அதன் தலைமைக்கு பெயரிடப்பட்டுள்ளதாக அவர்கள் சொல்கிறார்கள்.

 

முல்லா அப்துல் கானி பராதர் அதன் துணைத் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

views

164 Views

Comments

arrow-up