தேர்தலுக்கு பின்னரான காலத்திலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் - பொலிஸ்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
16

தேர்தலுக்கு பின்னரான காலத்திலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் - பொலிஸ்

தேர்தலுக்கு பின்னரான காலத்திலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் - பொலிஸ்

தேர்தலுக்கு பின்னரான காலத்திலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அமைதியை பேணுவதற்காக இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அடையாளங் காணப்பட்ட சில இடங்களில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 2 நாட்களுக்குள் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 18 வேட்பாளர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

147 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

views

106 Views

Comments

arrow-up