புனித ரமழான் மாதம் ஆரம்பம்

ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டதை அடுத்து, ரமழான் மாதத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நேற்று(11) நடைபெற்றது.
236 Views
Comments