MAY
08
நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(08) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மாலை 75 மில்லிமீட்டர் மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
214 Views
Comments