மீண்டும் குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம் - இந்திக்க அனுருத்த
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
01

மீண்டும் குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம் - இந்திக்க அனுருத்த

மீண்டும் குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம் - இந்திக்க அனுருத்த

மே மாதத்தில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக மின்சக்தி - எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மே மாதத்தில் மற்றுமொரு கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதுவரை திரட்டிய தரவுகளை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

views

230 Views

Comments

arrow-up