AUG
23
ரயில் பயணிகளுக்கு இன்று(23) முதல் e-ticket

இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டுக்களை(e-ticket) கைத்தொலைபேசி ஊடாக பெற்றுக்கொள்ளும் நடைமுறை இன்று(23) முதல் செயற்படுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
www.prawesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அனைத்து ரயில் பயணங்களுக்குமான பயணச்சீட்டுகளை இந்த முறையின் ஊடாக ஒதுக்கிக்கொள்ள முடியும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எம்.ஜே.இதிபொலகே தெரிவித்துள்ளார்.
166 Views
Comments