மேலும் 928 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
06

மேலும் 928 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

மேலும் 928 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 928 பேர் இன்று (06) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

 

இன்று கண்டறியப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3173 ஆகும்.

 

அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 465,940 என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

118 Views

Comments

arrow-up