தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு இன்று(03) மீண்டும் விசாரணை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
04

தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு இன்று(03) மீண்டும் விசாரணை

தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு இன்று(03) மீண்டும் விசாரணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு இன்று(03) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தேசபந்து தென்னகோனை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த மாதம் 20ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

views

33 Views

Comments

arrow-up