உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்க கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் நீதிமன்றத்தினால் பொருட்கோடல் வழங்கப்படும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ள வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிபிசி சிங்கள செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
அடிப்படை உரிமை மனுவாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
198 Views
Comments