லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

இன்று(02) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய,
12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. (புதிய விலை 3,690/=)
05 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. (புதிய விலை 1,482/=)
2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 18 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. (புதிய விலை 694/=)
206 Views
Comments