இலங்கைக்கு எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை - அமெரிக்க தூதுவர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
29

இலங்கைக்கு எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை - அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கு எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை - அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கு எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரஜைகளுக்கு அறுகம்பை பகுதிக்கு செல்லும்போது அவதானமாக செயற்படுமாறு மாத்திரமே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

views

117 Views

Comments

arrow-up