எனக்கு 85.. உனக்கு 24.. (PHOTOS)

அமெரிக்காவில் 85 வயது முதியவரை திருமணம் செய்து கொண்ட 24 வயது இளம்பெண் பற்றிய செய்தியொன்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்னும் 24 வயதாகும் மிராக்கிள், 85 வயதான சார்லஸ் போக் என்பவரை மணந்துள்ளார்.
குறித்த யுவதி தனது திருமண வாழ்க்கையில் மிகவும் உற்சாகமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
யுவதியின் தாத்தாவை விட மூத்த நபரை திருமணம் செய்வது குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விடயங்களை கேட்டுள்ள போதிலும் அவை தொடர்பில் அக்கறை கொள்வதில்லை என வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இருவரும் தற்போது குழாய் பிரசவத்திற்கு தயாராகி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிராக்கிளின் தந்தைக்கு 47 வயது, அம்மாவுக்கு 45 வயது மற்றும் அவரது தாத்தாவுக்கு 72 வயதாகிறது.
அனைத்து நிகழ்வுகளுக்கும் மத்தியில் புதிய வாழ்க்கையைத் ஆரம்பித்த மிராக்கிள், சார்லஸ் போகுடன் தனது வாழ்க்கையை அனுபவித்து வருவதாகக் கூறுகிறார்.
466 Views
Comments