OCT
28
ரஜினி நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் டிரெய்லர் ... (VIDEO)

;சிவா எழுதி இயக்கும், சன் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் கலாநிதி மாறனால் தயாரிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியாகும் அண்ணாத்த திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடப்பட்டது.
மேலும், இப்படத்தில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கான இசையை டி. இம்மான் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் முறையே வெற்றி மற்றும் ரூபன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படம் தீபாவளி (4 நவம்பர் 2021) அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
அண்ணாத்த திரைப்படத்தின் டிரெய்லர்:
711 Views
Comments