கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அதிகாரப்பூர்வ ஜெர்சியை பாபர் அசாம் நிராகரிப்பு!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
05

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அதிகாரப்பூர்வ ஜெர்சியை பாபர் அசாம் நிராகரிப்பு!

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அதிகாரப்பூர்வ ஜெர்சியை பாபர் அசாம் நிராகரிப்பு!

எல்.பி.எல். 2023 போட்டியில் கொழும்பு ஸ்ட்ரக்கர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள பாகிஸ்தானின் பாபர் அசாம், அணியின் உத்தியோகபூர்வ ஜெர்சியை அணிய மறுத்துள்ளார்.

 

குறித்த அணி பந்தய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதே இதற்குக் காரணமாக.

 

பந்தயம் இஸ்லாமிய கோட்பாட்டிற்கு எதிரானது என்றும், ரமழான் நோன்பு காலத்திற்குப் பிறகு, அத்தகைய நிறுவனத்தின் லோகோவை விளம்பரப்படுத்த விரும்பவில்லை என்றும், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் உரிமையாளருக்கு பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, பந்தய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சின்னம் இல்லாத ஜெர்சியை அணிய பாபர் அசாம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

views

190 Views

Comments

arrow-up