MAR
17
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆரம்பமாகும் சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
36 Views
Comments