AUG
14
திலகரத்ன டில்ஷான் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவரின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
179 Views
Comments