AUG
24
மங்கள சமரவீர காலமானார்...
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறக்கும் போது அவருக்கு வயது 65 ஆகும்.
இறக்கும் போது அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
source:adaderana
164 Views
Comments