OCT
23
தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

இன்று(23) முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தல் செயற்பாடுகளுக்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
156 Views
Comments