இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு கோவிட் தொற்று...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
24

இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு கோவிட் தொற்று...

இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு கோவிட் தொற்று...

நேற்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இதற்கு முன், ஓர் இராஜாங்க அமைச்சரின் மகள் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:adaderana

views

108 Views

Comments

arrow-up