T-56 ரக துப்பாக்கியுடன் 02 தோட்டாக்கள் மாத்தளையில் கண்டுபிடிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
30

T-56 ரக துப்பாக்கியுடன் 02 தோட்டாக்கள் மாத்தளையில் கண்டுபிடிப்பு

T-56 ரக துப்பாக்கியுடன் 02 தோட்டாக்கள் மாத்தளையில் கண்டுபிடிப்பு

மாத்தளை பகுதியிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து T-56 ரக துப்பாக்கியும் 02 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

T-56 ரக துப்பாக்கியையும் அதற்கான தோட்டாக்களையும் மறைத்து வைத்திருந்த சந்தேகநபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

views

31 Views

Comments

arrow-up