இவ்வாண்டின் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
10

இவ்வாண்டின் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது

இவ்வாண்டின் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது

இவ்வாண்டின் ஒரே சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இது வடக்கு அரைக்கோளத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

 

அமெரிக்க தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. எனவே அது சூரியனை முழுமையாக மறைக்காது என்று கூறியுள்ளது.

 

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வந்து அதன் பார்வையை மறைக்கும்போது இக்கிரகணம் ஏற்படுகிறது.

 

இக்கிரகணம் ரஷ்யா, கிரீன்லாந்து மற்றும் கனடா முழுவதும் தெரியும் என்றாலும், அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் ஒரு பகுதி கிரகணமாகவே தெரியும்.

 

இது இலங்கையிலும் தெரியவில்லை, இது இந்தியாவின் தொலைதூர மாநிலங்களான லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் மட்டுமே ஒரு பகுதி கிரகணமாக தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

views

231 Views

Comments

arrow-up