வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
13

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

கடந்த முதலாம் திகதி குறித்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கணினி அவசரப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டமைக்கு அமைய, சைபர் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கணினி அவசரப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

குறித்த அறிக்கை கிடைத்ததன் பின்னர் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கணினி அவசரப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

views

112 Views

Comments

arrow-up