AUG
24
வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம் - இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை
கிழக்கு இந்தியாவின் வங்காள விரிகுடாவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இலங்கையை பாதிக்காது என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று மதியம் யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
source:hirunews
124 Views
Comments