MAR
16
தெமட்டகொட இளைஞர் மாத்தளையில் சடலமாக மீட்பு

மாத்தளை மஹாவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட Biso Ella நீர்வீழ்ச்சியிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பு தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
34 Views
Comments