வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் - சந்தேகநபரின் சகோதரி கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
14

வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் - சந்தேகநபரின் சகோதரி கைது

வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்  - சந்தேகநபரின் சகோதரி கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

views

33 Views

Comments

arrow-up