காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் மாநாடு இன்று ஆரம்பம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
12

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் மாநாடு இன்று ஆரம்பம்

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் மாநாடு இன்று ஆரம்பம்

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் மாநாடு ஆரம்பமானது.

இந்த மாநாடு அசர்பைஜானின்  தலைநகர் பாக்குவில்(Baku) நடைபெறுகின்றது.

190-இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்முறை கோப்-29 மாநாட்டில் கலந்துகொள்வதுடன் எதிர்வரும் 22 ஆம் வரை மாநாடு நடைபெறவுள்ளது.

views

114 Views

Comments

arrow-up